’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம் !!

’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்பட விமர்சனம் !!

இயக்கம்: பிரசாத் ராமர் நடிப்பு : செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி இசை: பிரதீப் குமார் தயாரிப்பு: பூர்வா புரொடக்ஷன்ஸ் - பிரதீப் குமார் தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி படங்கள் குறைவு. அப்படியே வந்தாலும் அது முகம் சுழிக்க வைக்கும். இந்த படம் அதில் இருந்து மாறுபட்டு, நாம் சிரித்து மகிழும் வகையில் ஒரு அட்டகாசமான அடல்ட் காமெடி திரைப்படமாக வந்திருக்கிறது. மதுரையை சுற்றி வாழும் இளைஞர்களின் இன்றைய வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்கிறது படம் படத்தின் கதை மிகவும் எளிதாக தான் மதுரையைச் சேர்ந்த நாயகன் செந்தூர் பாண்டியன் படித்துவிட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல், காதல் என்ற பெயரில் செல்போனில் பெண்களிடம் கடலைப்போடுவது, திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று கசமுசா செய்வது என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே ஃபேஸ்புக் மூலம் நட்பாகும் நாயகி ப்ரீத்தி கரணை அவரது பிறந்தநாளன்று சந்திக்க முடிவு…
Read More