மே 12 முதல் அமேசான் பிரைமில் வருகிறது பென் அஃப்லெக் இயக்கி நடித்த ‘AIR ‘ படம்

மே 12 முதல் அமேசான் பிரைமில் வருகிறது பென் அஃப்லெக் இயக்கி நடித்த ‘AIR ‘ படம்

  விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றஇந்தத் திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் பிரத்யேகமாக திரையிடப்படும். அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், மாண்டலே பிக்சர்ஸ் மற்றும் அஃப்லெக் மற்றும் மேட் டாமோனின் ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டியின் முதல் திட்டமான பென் அஃப்லெக்கின் ஏஐஆரின் டிஜிட்டல் பிரீமியர் பிரைம் வீடியோவில் மே 12 முதல் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என இந்தியாவின் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ இன்று அறிவித்தது.இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி உறுப்பினராச் சேர்ந்து பண சேமிப்போடுபு, வசதியாக பொழுதுபோக்கு நிகழ்சிகளை பிரைம் வீடியோ மூலம் அனுபவிக்கிறார்கள். தற்போது இந்தியாவிலுள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ்,…
Read More