தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !

தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !

      பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் 'குரங்கு பொம்மை' நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக 'மஹாராஜா' உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 7 ஸ்கிரின் ஸ்டுடியோ லலித் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.   இந்த நிகழ்வில்,   நடிகர் நட்டி பேசியதாவது,   "'மஹாராஜா' தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமையும். இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்".   இயக்குநர் நிதிலன் பேசியதாவது,   " இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி.…
Read More
.தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “குரங்கு பொம்மை”

.தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “குரங்கு பொம்மை”

சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும்  ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றி படத்தை  மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான  கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும்  கொண்டாடப்பட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் தெலுங்கு உரிமத்தை 'S Focuss' நிறுவனம் பெற்றுள்ளது. தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்கு தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் 'S Focuss' தயாரிப்பு நிறுவனம் 'குரங்கு பொம்மை' படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. 'குரங்கு பொம்மை' பட கதை எல்லைகளையும்  மொழிகளையும்  தாண்டி ரசிக்கப்படும் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று. ''திறமையான கலைஞர்களுக்கும்  தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என…
Read More