திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற கோரிக்கை!!

திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற கோரிக்கை!!

திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும்! தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை கடிதம் !! அனுப்புநர்: கே.ஆர் முன்னாள் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுவனர் மற்றும் அறங்காவலர் தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை பெறுநர்: தேர்தல் அதிகாரிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர் வளாகம் 605, அண்ணாசாலை சென்னை -600006. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 - 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை. எல்லோரும் நெருக்கியடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் "சின்ன தம்பி" உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர்…
Read More