69வது ஃபிலிம்பேர் விருதில் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

69வது ஃபிலிம்பேர் விருதில் ஷாருக்கான் நடித்த இரண்டு படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

  69வது ஃபிலிம்பேர் விருது விழாவை, நடிகர் ஷாருக்கான் முழுமையாக ஆக்ரமித்து விட்டதாகத் தெரிகிறது. பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று பிளாக்பஸ்டர்களுடன் இந்த ஆண்டு திரையுலகை முழுவதுமாக ஆட்சி செய்தார் கிங்கான் SRK. பதான் மற்றும் ஜவான் மூலம், SRK திரையுலகில் 2600 கோடிகள் அளவில் பாலிவுட்டின் வருவாயில் பங்களிப்பு செய்துள்ளார்! இந்த ஆண்டு முழுவதும் வெற்றி அலைகளை உருவாக்கி வரும் நிலையில், அவரது பிளாக்பஸ்டர்களான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் இப்போது, 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜவான் மற்றும் டங்கி படத்திற்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். SRK டங்கி படத்திற்காக சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) பிரிவிலும் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. பதான் திரைப்படம் சிறந்த இயக்குநர் பிரிவிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் பிரிவில், ஜவான் திரைப்படத்திற்காக அட்லீ மற்றும் பதான் படத்திற்காக சித்தார்த்…
Read More
அனிருத்தின் துள்ளல் இசையில் நடனமாடும் ஷாருக்கான் ! வெளியானது ” வந்த எடம் ” பாடல்!

அனிருத்தின் துள்ளல் இசையில் நடனமாடும் ஷாருக்கான் ! வெளியானது ” வந்த எடம் ” பாடல்!

  இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ஜவான்' படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் "வந்த எடம்" பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது. கொண்டாட்டமிக்க ‘வந்த எடம்’ பாடல், அனிருத்தின் இசையில் உயிரை அதிரச் செய்யும் ஒலியோசையில், அனைவரையும் உற்சாக ஆட்டமாட வைக்கிறது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார், அவரது நடன அமைப்பு பார்வையாளர்களைத் துள்ளல் நடனம் போட வைக்கிறது. பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகளின் வரிசையில் 'வந்த இடம்', பாடலும் ஜொலிக்கிறது. 'ஜவான்' பட முழு ஆல்பத்திற்கும் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடலை தன் குரலில் பாடியுள்ளார் அனிருத். படத்தின் துடிதுடிப்பை, துள்ளலை, உணர்வாக வெளிப்படுத்தும் இந்த டான்ஸ் நம்பர் ரசிகர்களின்…
Read More
“ஜவான்” படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்! ஆக்‌ஷன் போஸ்டரில் மிரட்டியுள்ளார்!

“ஜவான்” படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வெளியிட்ட ஷாருக்கான்! ஆக்‌ஷன் போஸ்டரில் மிரட்டியுள்ளார்!

  ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ஜவான்', அதன் வளர்ந்து வரும் பிரபலத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி: நயன்தாராவின் கடுமையான மற்றும் அதிரடியான அவதாரத்தைக் காண்பிக்கும் அட்டகாசமான புதிய போஸ்டர், தி ஃபிமேல் லீட், சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. “ஜவான்” முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. இந்த போஸ்டர் அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக திரைக்கு வருவதால் இது மிகவும் சுவாரசியமான ஒரு கூட்டணியாக இருக்கும். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவானின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்ப்பது ஏற்கனவே இந்த உயர்-ஆக்டேன் அதிரடி பொழுதுபோக்கு படம் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர், சந்தேகமே இல்லாமல், நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்து அவரின் நடிப்பு இப்படத்தில் மிகப்பெரிய…
Read More
ட்ரைலர் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி வசூல் செய்த ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம்!

ட்ரைலர் வெளியாவதற்கு முன்னரே 250 கோடி வசூல் செய்த ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம்!

  இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர் மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. SRK படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில் தான் விற்கப்படுகின்றன, அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் சாதனையைத் தகர்த்து வருகிறது. அவரது வரவிருக்கும் இரண்டு படங்களின்  வியாபாரத்தில் சொல்லப்படும் எண்கள் திரை உலகைத் திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது. SRK இன் அடுத்த வெளியீட்டைச் சுற்றி ரசிகர்களிடம் நிலவும் எதிர்பார்ப்பு தொழில்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும்…
Read More
சாதனை படைத்த அட்லீயின் ‘ஜவான்’ இசை உரிமை ! இதுவே வசூல் செய்து விட்டது !

சாதனை படைத்த அட்லீயின் ‘ஜவான்’ இசை உரிமை ! இதுவே வசூல் செய்து விட்டது !

  இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்றும், இதன் மூலம் திரையுலகில் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது என்றும் திரையுலக வணிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'ஜவான்' படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில், ''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது'' என குறிப்பிட்டிருக்கிறது. https://twitter.com/boworldwide/status/1674720558301290496?s=46 இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக…
Read More