ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

பாகுபலி ரிலீசுக்குப் பிறகு ராணா நடிப்பில் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படம் ரிலீசாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர் படமான இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். தேஜா இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 11ம்தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான ப்ரமோசன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் ராணா. அத்துடன் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராணா, LDM எனப்படும் The London Digital Movie & TV Studios உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்தை போல் ராணா நடித்துள்ள `நானே ராஜு நானே மந்த்ரி' ஏற்கனவே அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது. அதன்தொடர்ச்சியாக அவர் `மடை திறந்து' மற்றும் `என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் லண்டனைச் சேர்ந்த LDM என்ற ஸ்டூடியோவிற்கு இந்திய விளம்பர தூதுவராக…
Read More