‘டூ பா டூ’ 88  திரைப்பட இசையுரிமையை பெற்றுள்ளது!

‘டூ பா டூ’ 88 திரைப்பட இசையுரிமையை பெற்றுள்ளது!

சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட '88' வரும் நாளை (ஜூலை 21ம் தேதி) ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். இந்த 88 படம் பற்றி இயக்குநர் மதன் கொஞ்சம் விவரித்த போது, ““இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம்தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் இந்தப்படத்தில் அலசி இருக்கிறோம்..அதிலும் பெண்கள் எதையெல்லாம் செல்போனில் பகிரங்கமாகப் பேச கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம்.இதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்..” என்றார். இதனிடையே பிரபல இசை நிறுவனம் 'டூ பா டூ' இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. இந்த செய்தியால் '88' குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . இப்படத்திற்கு…
Read More