உண்மையில் யார் –  ‘டெவில்’ !!

உண்மையில் யார் – ‘டெவில்’ !!

சவரக்கத்தி படம் இயக்கிய ஜி ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைப்பில் வந்திருக்கும் படம் டெவில். மனித மனதிற்குள் இருக்கும் டெவிலை அடையாளம் காட்டும் படம் நடிகை பூர்ணா விதார்த் பிரிக்கும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழில் பொதுவாக சிறுகதைகள் இலக்கியங்கள் படமாக்கப்படாது, அதை மாற்றும் விதத்தில் ஒரு சிறுகதையிலிருந்து இப்படத்தை எடுத்திருக்கிறார் ஆதித்யா. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் திருமணம் தாண்டி வெளித்தொடர்பு இருக்கும் நிலையில், இருவரும் அதை விட்டு வெளியே வருகின்ற வேளையில், ஏற்படும் பிரச்சனை, அதற்கு இருவரும் எடுக்கும் முடிவு இதுதான் படத்தின் மையம். விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக…
Read More