தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் !

தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் !

  திரையுலகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு சில நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர்! அவரது அழகும், அசத்தும் நடிப்பும், வெள்ளித்திரையில் மேலும் மேலும் பார்க்க தூண்டும், பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வருடம் அவருக்கு மிகச்சிறப்பான வருடமாக அமைந்திருக்கிறது. ஜான்வி கபூர் நடிப்பில் அடுதடுத்து, 3 மிகப்பெரிய திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று தர்மா புரடக்சனில் ‘சன்னி சங்கரி கி துளசி குமாரி’ எனும் புதிய திரைப்படத்தையும் அறிவித்துள்ளார். வளரும் இளம் நட்சத்திரமாக, இளைஞர்களைக் கொள்ளைகொண்டு வரும் நாயகி ஜான்வி கபூர், தற்போது தென்னிந்தியாவிலும் கால் பதித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர், தான் தென்னிந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் தேவாரா படம் பற்றி கூறியதாவது.., ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன்…
Read More
வெளியானது ‘தேவாரா’ படத்தின் மற்றொரு கதாபாத்திரம்! சைஃப் அலிகானின் ‘பைரா’ கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்!

வெளியானது ‘தேவாரா’ படத்தின் மற்றொரு கதாபாத்திரம்! சைஃப் அலிகானின் ‘பைரா’ கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்!

  மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவாரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளை இன்று கொண்டாடும் விதமாக, இப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து சைஃப் அலிகானின் கதாபாத்திரமான 'பைரா'வின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், சைஃப் அமைதியான நீர் மற்றும் மலைகளின் பின்னணியில் நிற்பதைக் காணலாம். இந்த எல்லா விஷயங்களும் நிச்சயம் ‘தேவரா’ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. படத்தில் இருந்து சைஃப் அலிகானின் தோற்றத்தைப் பகிர்ந்து, ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருப்பதாவது, ‘’பைரா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைஃப் சார்!’ என்று கூறியுள்ளார். நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. இப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று…
Read More