2022-ஆம் ஆண்டின் தாதா சாஹேப் பால்கே விருதுகள் முழு பட்டியல்

2022-ஆம் ஆண்டின் தாதா சாஹேப் பால்கே விருதுகள் முழு பட்டியல்

இந்தியாவில் வருடந்தோறும் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருதுகள் வருடந்தோறும் சிறப்பான திரைப்படங்களை வழங்கிய திரைக்கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாதா சாஹேப் பால்கே விருதுகள் 2023 விழா, பிப்ரவரி 20, திங்கள் அன்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. கன்னட நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டிக்கு, கன்னடத்தில் நடித்த கந்தரா படத்திற்காக நம்பிக்கை நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டது. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்காக அனுபம் கெர் 2022 ஆண்டின் பல்துறை நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகை விருது பெற்ற ஆலியா பட்டின் கணவர், நடிகர் ரன்பீர் கபூர் பிரம்மாஸ்திரா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். தாதாசாகேப் பால்கே…
Read More
error: Content is protected !!