சிக்லெட்ஸ் அடல்ட் காமெடியா ? சோஷியல் மேசேஜ் படமா ?

சிக்லெட்ஸ் அடல்ட் காமெடியா ? சோஷியல் மேசேஜ் படமா ?

தமிழில் அரிதாக வெளிவரும் அடல் காமெடி வகையறாவில் வந்திருக்கும் படம் தான் சிக்லெட்ஸ் இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் சிக்லெட்ஸ். இந்த படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மரனாபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, பாலமுரளி இசையமைத்துள்ளார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். முழுக்க முழுக்க 2K கிட்ஸ்சை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. 4 இளம் பெண்கள் பெண்கள் காதலனுடன் நேரத்தை செலவிட அப்பா அம்மாவிற்கு தெரியாமல் டேட்டிங் செல்கிறார்கள். இது தெரியவரும் பெற்றோர்கள் அவர்களைத் தேடி பயணிக்கிறார்கள் பொது நடக்கும் கலாட்டாக்களும் களேபரங்களும் தான் படம் எந்த வகையிலும் குழந்தைகளுடனோ, குடும்பத்துடனோ இப்படத்தை பார்க்க முடியாது. படம் முழுக்க இரட்டை அர்த்த…
Read More