அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக  “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”  திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது

அடுத்த மலையாளம் ப்ளாக்பஸ்டராக “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது

Cheers Entertainments நிறுவனத்தின் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” மோலிவுட்டில் 2022 ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது !! எட்டு திக்கும் சாதனை படைக்கும் மலையாள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே” !!! Cheers Entertainments சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”. கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இயக்குனர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன்,…
Read More