‘மாடர்ன் லவ் – சென்னை’ தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘மாடர்ன் லவ் – சென்னை’ தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி வெப் தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடர் புரொமோஷன் பிரஸ் மீட் இப்போ நடக்குது! 2019-ஆம் வருஷம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த அத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றுச்சு. இந்த நிலையில், இத்தொடரின் சென்னை அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரிச்சிருக்கும் இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடருக்கு…
Read More