22
Jun
அஸ்வின்ஸ் திரை விமர்சனம் : இயக்குனர் - தருண் தேஜா மல்லரெட்டி நடிகர்கள் - வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் இசை - விஜய் சித்தார்த் தயாரிப்பு - பாபிநீடு கதாநாயகன் மற்றும் அவர்களது குழு பேய் இருப்பதாக நம்பப்படும் மாளிகைக்கு சென்று இரவில் அங்கு தங்கி நடப்பவைகளை யூடியூப்பில் பதிவு செய்யும் வேலை செய்கின்றனர், ஒரு நாள் அவர்களுக்கு வெளி நாட்டில் ஒரு மாளிகையை ஒலிப்பதிவு செய்து படம் பிடிக்குமாறு அழைப்பு வருகிறது. ஐந்து நபர்கள் கொண்ட குழு அந்த மாளிகைக்கு செல்கின்றனர் , அங்கு ஒரு அமானுசிய சக்தியிடம் மாட்டிகொள்கின்றனர், இதன் பின் அங்கிருந்து தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை. இந்தப் படத்தில் தரமணி மற்றும் ராக்கி பட புகழ் வசந்த்ரவி கதாநாயகனாக நடித்திருக்கிறார், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விமலா ராமன் நடித்துள்ளார். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த…