“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

  Labyrinth Films தயார்ப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உருவாகியுள்ளது. “கண்ணாயிரம்” படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இப்படம் நவம்பர் 25 திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகை ஆதீரா கூறியதாவது.., இது தான் சந்தானம் சாருடன் நான் நடிக்கும் முதல் படம். இதுவரை நீங்கள் சந்தானம் சாரை பார்த்த கதாபத்திரத்தில் இருந்து வேறுபட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். " நடிகர் மதன் கூறியதாவது.., " இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், சந்தானம் சாருக்கு நன்றி. நல்ல…
Read More