சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி டீமின் விளம்பரத்தூதர் – கமல்!

கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும் போது, முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியின் உரிமையா ளர்கள் என்னைத் தேர்வுசெய்தி ருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார். மேலும் கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தமிழ் தலைவாஸ் அணி, புரோ கபடி லீக் தொடரில் முதல்…
Read More