06
Feb
கிட்டத்தட்ட 53 வருஷங்களுக்கு முன்னால் நாகேஷ், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து, கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த படம், 'சர்வர் சுந்தரம்.' அந்த படத்தின் கதையை கே.பாலசந்தர் எழுதியிருந்தார். தர்போது அதே பெயரில் காதல் - அதிரடி - நகைச்சுவை - செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் சந்தானம் - வைபவி ஷண்டிலியா முன்னணி கதாபாத்திரங்களிலும், நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். "நாங்கள் எதிர்பார்த்ததை விட…