Home ஹாலிவுட்

ஹாலிவுட்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! தலைவர்கள் & திரைபிரமுகர்கள் அஞ்சலி

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்ட போது நேற்றிரவு (பிப்ரவரி 24) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும்...

ஜேம்ஸ் பாண்டுக்கு கல்யாணம்!- ஹாலிவுட் கிசுகிசு

ஜேம்ஸ் பாண்ட பட வரிசையில் 25-வது படமாக உருவாகும் 'பாண்ட்25' படத்தில் தனது காதலியை திருமணம் செய்துகொள்வது போல் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஹாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆக்‌ஷன், ரொமான்ஸ், திரில்லர், லேட்டஸ்ட்...

சிங்கிளா இருப்பது ரொம்ப கஷ்டம்!- ஏஞ்சலினா பீலிங்!

ஏஞ்சலினா தன் கணவரும் நடிகருமான பிராட் பிட்டுடனான உறவை முறித்துக்கொள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக விண்ணப்பித்திருந்தார். விவாகரத்திற்கு முன்பு ஒரு வருடம் கணவன் மனைவி பிரிந்து வாழவேண்டுமென்பதால், நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கடந்த...

ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

பாகுபலி ரிலீசுக்குப் பிறகு ராணா நடிப்பில் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படம் ரிலீசாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர் படமான இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். தேஜா இயக்கியுள்ள இப்படம் அடுத்த...

உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் – ‘ஆம்பியன்ஸ்’!

ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் என்பவர் சோதனை முயற்சியாக 720 மணி நேரம் ஓடக்கூடிய ஆம்பியன்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படம் 30 நாட்கள் ஓடக்கூடிய அளவிற்கு எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப்...

தனுஷ் நடிச்சு வந்த ஹாலிவுட் பட ஷூட்டிங் ஓவர்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'...

’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’ திரைப்படம் சர்வதேச அளவில் 257 மில்லியன் டாலர்கள் வசூல்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புதிய ஸ்பைடர்மேன் திரைப்படம் உலகளவில் 257 மில்லியன் டாலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாட்களில் 117 மில்லியன் டாலர்களை வசூலித்தது.ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்து...

“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” இந்தியாவில் ரிலீஸாகப் போகுது!

தி டர்ட்டி பிக்சர், உத்தா பஞ்சாப் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை தயாரித்த பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த சர்ச்சைக்குரிய படம் "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா". சுதந்திரத்தை தேடி அலையும் நான்கு...

“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை...

Must Read

அழகிய கண்ணே படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் பிரபு சாலமன் !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர் டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர்...

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சென்னை சர்வதேச திரைப்படவிழாவிலும் சிறந்த நடிகைக்கான விருது!

சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ பெற்றுவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சென்னை...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி சங்க தலைவரானார் விடியல் ராஜூ!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் அமைப்புக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தயாரிப்பாளர் விடியல் ராஜுவுக்கு வாழ்த்துகள்.. உங்களது தலைமையில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் உத்வேகத்துடன் செயல்பட்டு தயாரிப்பாளர்களுக்கு வீட்டு...