விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  J4 ஸ்டூடியொஸ் சார்பில் T ஜெபா ஜோன்ஸ் மற்றும் S. ராஜரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் J சுரேஷ் இயக்கத்தில், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜூ கீப்பர். ஒரு புலி வளர்க்கும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு புதங்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகி ஷ்ரீன் பேசியதாவது.. இந்தப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு என் நன்றிகள். புகழ் வாழ்த்துக்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. இயக்குநர் சுரேஷ் பேசியதாவது.. இப்படத்தை சிறப்பாக கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றிகள். சூரி என் நண்பர் மிக மிக அடக்கமானவர்…
Read More
வெற்றிமாறன் கதையில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்கவுள்ள படத்தின் பூஜை துவங்கியது!

வெற்றிமாறன் கதையில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்கவுள்ள படத்தின் பூஜை துவங்கியது!

  'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ' படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொண்டிருக்கிறார். மல்டி ஸ்டார் நடிப்பில் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும்…
Read More
வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

‘மெளனம் பேசியதே’ படம் மூலமா கோலிவுட்டில் டைரக்டரா அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் நடிகர் ஜீவாவை வைத்து ‘ராம்’ படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்தத் திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.அதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அமீர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். இதனிடையே ‘யோகி’ படத்தில் நடிகராக களம் இறங்கிய அமீர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வடசென்னையில் இவர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது இயக்கத்தில் ‘ ஆதி பகவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஜெயம்ரவி இரட்டை வேடங்களில் நடித்த இந்தத்திரைப்படம் தோல்வி அடைந்தது . தற்போது வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை…
Read More
Zee5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது ”விடுதலை பாகம் 1”

Zee5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது ”விடுதலை பாகம் 1”

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் ”விடுதலை பாகம் 1” திரைப்படம் Zee5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது சென்னை (….., 2023): RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை பாகம் 1” திரைப்படம், சமீபத்தில் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2023 மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ்த் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 28, 2023, ஜீ5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில்…
Read More
விடுதலை – விமர்சனம்!

விடுதலை – விமர்சனம்!

அடிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும். இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்! கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும். ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது. முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக…
Read More
Red Giant Movies வெளியிடும் வெற்றிமாறனின் விடுதலை !!!

Red Giant Movies வெளியிடும் வெற்றிமாறனின் விடுதலை !!!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் . விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment நிறுவன தயாரிப்பாளர்கள் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார் மீண்டும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ…
Read More
அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

அமீர் அடுத்த படத்து ஹிரோ யார் தெரியுமா?

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் முதலாக குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்து திறமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஆனால் இவர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவன் படத்தைத் தான் இயக்கியிருந்தார். தற்போது பல ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ளதாகக்.கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதுகிறாராம். வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகறார். அந்தப் படத்திலும் சூரி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது அமீர் படத்திலும் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக சூரியை இனி ஹீரோவாக மட்டுமே பார்க்கலாம் போலிருக்கிறது.
Read More
சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருட்டு

சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருட்டு

🎬 சூரியின் சகோதரர் இல்லத் திருமணத்தில் 10 பவுன் நகை திருடியதா பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் அப்ப்டீங்கறவன் அரெஸ்ட் செய்யப்பட்டிருக்கான் . இந்த ஆசாமி சுய விளம்பரத்திற்காக வி ஐ பி வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து இப்படி திருடி வருபவனாம்.. அதாவது ராமநாதபுரம் டிஸ்ட்ரிக் பரமக்குடியைச் சேர்ந்த மணிவாசகம் பரமக்குடி பஜார் பகுதியில் ஜூவல்லரி ஷாப் நடத்தி வாரார். இவரோட மவன் விக்னேஷ். டிகிரி படிச்ச இளைஞரான இவன் ஒரு விளம்பர பித்டு பிடிச்சவனாம். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி வச்சிக்கறது வாடிக்கை. குறிப்பாக சினிமா ஸ்டார்களுடன் நெருங்கிப் பழகி போட்டோ எடுத்து தனோட சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்வது வாடிக்கையாம். அத்தோடு வி ஐ பி-ங்க வீடுகளில் நடக்கும் விஷேசங்களில் இந்த விக்னேஷ் அழைப்பில்லாமலே கலந்து அவ் விழாக்களில் நகை, பணம்…
Read More
நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான்!- ’பரோட்டா’ சூரி பேட்டி!

நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான்!- ’பரோட்டா’ சூரி பேட்டி!

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில்  விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது. அவர் அளித்த பேட்டி: இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே? இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வருவது தான் முதலில் நிம்மதியை தருகிறது. படப்பிடிப்புக்காக தாடி எடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் எடுக்க சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு தாடியில் எடுத்த போட்டோக்களே வைரலாகி வெற்றி அண்ணன் முதல் ரஜினி சார் வரை பலரும் பாராட்டினார்கள். இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும்…
Read More
எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு சூரி , சிவகார்த்திகேயன் மற்றும் திமுக எம்எல்ஏ ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர் தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…
Read More
error: Content is protected !!