புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OPPO Reno 13 !!

OPPO Reno 13 இந்தியாவில் புதிய MediaTek Dimensity 8350 சிப்செட் மற்றும் AI-தயார் கேமராக்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது .

 

  • OPPO Reno 13 தொடர் Gen AI ஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த ரக செல்ஃபோன்கள் பார்வையாளர்களிடம் கொண்டுவந்து, இந்திய சந்தையில் AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அறிமுகத்தை கொடுத்துள்ளது.
  • AI Live புகைப்படம், AI தெளிவுத்திறன் மற்றும் நீரிலும் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவை இதில் புகுத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளை எதிர்கொள்வதற்கான IP66/ IP68/IP69 ஆகிய மதிப்பீடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • OPPO Reno 13 Series முதலில் MediaTek Dimensity 8350 உடன் அறிமுகப்படுத்தியுள்ளதோடு, விளையாடுவதற்கு ஏற்ற ஆற்றல் திறன் கொண்ட AI ஸ்மார்ட் போன் ஆகும்.

 

National, 15th January 2025: இன்றைய ஸ்மார்ட் போன் அனுபவத்தை மறு வரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட Reno 13 Series 5 ஜியை  OPPO இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. MediaTek Dimensity 8350 SoC மூலம் இயக்கப்படும் முதன்மை நிலை கேமரா அமைப்பை இந்த ரக செல் பேசி கொண்டு உள்ளது, மற்றும் இமேஜின் மற்றும் உற்பத்தி திறன் ஆகிய இரண்டுக்கும் அதிநவீன AI அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. Reno 13 Series விதிவிலக்கான செயல் திறனை வழங்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தீவிர நீடித்த வடிவமைப்புடன்,Reno 13 மற்றும் Reno 13 Pro உட்பட நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான IP 66, IP68 மற்றும் IP 69 சான்றிதழும் கொண்டுள்ளது. இது செயல்பாடு மற்றும் ஆயுள் ஆகிய இரண்டையும் மதிப்பவர்களுக்கு மிக சிறந்த சாதனமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, Reno 13 தொடர் 80W SUPERVOOC Fast Chargi g திறனையும் கொண்டுள்ளது. இது நீடித்த பயன்பாட்டுக்கு உகந்த சக்தியை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்கிறது. இந்த பிரக ஸ்மார்ட் போன்கள் தற்போது அனைத்து சில்லறை விற்பன இயக்கங்களிலும், OPPOE E ஸ்டோர்களிலும் மற்றும் Flipkart மூலம் வாங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை இந்திய ரூபாயில் 37 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

 

நீடித்த உழைப்புடன் கூடிய முதன்மை வடிவமைப்பு:

 

OPPO Reno 13 5G ஆனது விண்வெளி தர அலுமினிய சட்டகம் மற்றும் கார்னி கொரில்லா கிளாஸ் 7i முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள ஒரு துண்டு செதுக்கப்பட்ட கண்ணாடி, ஐவரி ஒயிட் மாறுபாட்டின் தனித்துவமான அமைப்புடன் மேட் மற்றும் பளபளப்பான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. OPPO ரக செல் போன்கள் இந்தியாவுக்கான பிரத்தியேக ஒளிரும் நீல வண்ண மாறுபாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாறுபாடு கேமரா தொகுதியை சுற்றி நுட்பமான மற்றும் வசீகரிக்கும் ஒளிரும் வெளிப்புறத்தை உருவாக்க ஆப்செட் பிரின்டிங் மற்றும் பிரதிபலிப்பு பூச்சி மூலம் அடையப்பட்ட தனித்துவமான ஒளிரும் விளைவை கொண்டு உள்ளது.

 

OPPO பிறகு செல்போன்கள் ஆல் ரவுண்ட் ஹார்மர் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலான நீடித்த உழைப்புக்காக உட்புறங்களை நவீன வகையில் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. IP 66, IP68, IP69 சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூசி மற்றும் நன்னீரில் 1.5 மீட்டர் வரை மூழ்கினாலும், எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் OPPO ஆய்வகங்களில் 30 நிமிடங்களுக்கு இரண்டு மீட்டர் வரை உள்ளே செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டது.

 

Reno 13 ரக செல்ஃபோன்கள் அதன் மீதான மற்றும் இலகுரக வடிவமைப்புடன் பார்ப்பதற்கு வசீகர வைக்கும் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபரி ஒயிட் மாடல் வெறும் 7.24 மில்லி மீட்டர் மெல்லியதாகவும், அதே நேரத்தில் லுமினஸ் ப்ளூ மாடல் 7.29 மில்லி மீட்டர் மெலிந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 181 கிராம் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

ப்ளூ லைட் தேர்வு உடன் கூடிய விரிவான எல்லையற்ற காட்சி பதிவு:

 

Reno 13 ரக ஸ்மார்ட் போன்கள் 6.59 இன்ச் பிளாட் ஸ்கிரீனை கொண்டு உள்ளது. மேலும் 120 Hz ஸ்மார்ட் அடாப்டியூவ் 1.5K OLED PROXDR டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 93.4 விழுக்காடு ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை ஈர்க்கக் கூடிய வகையில் வழங்குகிறது. 1,200 nits (HBM) அதிகபட்ச பிரகாசத்துடன், கடுமையான சூரிய ஒளியின் கீழும் தெளிவுடன் உறுதி செய்யும் வகையிலான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது. OPPO IN SCREEN தொழில்நுட்பம் குறைந்த நீல ஒளி தீர்வு உடன் பார்வை வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. BOE SGS தடையற்ற ப்ரோ பார்வை திறனை பாதுகாக்கும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது. GenAI தொழில்நுட்பத்துடன் கூடிய பிரிமியம் ஒளிப்பதிவு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

 

Reno 13 ரக ஸ்மார்ட்போன்கள் 50MP Primary, 8MP அல்ட்ரா வைட் ஒளிப்பதிவு கருவி மற்றும் 2MP Monogram ஒளிப்பதிவு கருவி உள்ளிட்ட முதன்மை நிலை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ட்ரை மைக்ரோஃபோன் சிஸ்டம், ஆடியோ zoom மற்றும் முன்புறம், பின்புறம் உள்ள கேமராக்களில் இருந்து ஒரே நேரத்தில் இரட்டை 4K தரத்திலான வீடியோ பதிவுக்கான தொழில் நுட்பமும் இந்த ரக போன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2K தெளிவுத்தரனில் AI நேரலை புகைப்படங்கள்:

 

Reno 13 ரக ஸ்மார்ட் போன்கள் அதன் AI நேரலை புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்துடன் கிரியேட்டிவ் கண்ட்ரோலை வழங்கும் ஆற்றல் கொண்டுள்ளது. 1.5 நொடிகளில் தானாகவே வீடியோ கிளிப்புகளை பதிவு செய்யும் திறனும் இதில் உள்ளது. இதன் விளைவாக 2K கிரகத்தில் தெளிவான காணொளிகள் பதிவாவதையும், அவற்றை தேர்ந்தெடுத்து திருத்துவதையும் கொண்ட தொழில்நுட்பங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளது. Real time சரி செய்தல்,   Retouching, Makeup, Filters மற்றும் நேரலை புகைப்படங்களை எடுப்பதற்கான திறன்களும் இதில் அடங்கியுள்ளது.

 

AI தெளிவில் புகைப்படம்:

 

Reno 13 ஆனது OPPO இன் AI தெளிவுத்திறனை கொண்டு உள்ளது. இது Gen AI கருவிகளின் தொகுப்பால் வடிவமைக்கப்பட்டதால் மேம்படுத்தப்பட்ட படங்களை காட்சிப்படுத்த முடியும். AI தெளிவுத்திறனை மேம்படுத்தி 10X அளவுக்கு Zoom செய்து புகைப்படத்தின் தரத்தை அதிகரிக்க சக்தி வாய்ந்த தொழில் நுட்பமும் இதில் புகுத்தப்பட்டுள்ளது. மேலும் 8X டிஜிட்டல் Zoom ஜூம் செய்து பார்க்கும் பொழுது கூட குறிப்பிடத்தக்கத் தெளிவை உறுதி செய்யும். AI Unblur உடன், Reno 13 பிரதர் செல்போன்கள் மூலம் எடுக்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும் இயக்கத்தில் உள்ள நிகழ்வுகளை பதிவு செய்யும்போது கூட, கூர்மையான விபரங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களை உடன் உறுதி செய்யும். OPPO AI Reflection Remover தேவையற்ற பிரதிபலிப்புகளை நீக்குவதன் மூலம் குறைபாடற்ற புகைப்படங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும். கூடுதலாக AI அழிப்பான் 2.0 மூலம், Photobombers அல்லது பின்னணியை சிதறடிக்கும் வகையிலும் சரியான புகைப்படத்தை பதிவு செய்ய முடியும்.

 

AI இமேஜிங்

 

AI தொழில்நுட்பத்தில் மற்றும் AI நைட் போஸ்ட்ரைட் போன்ற AI மூலம் இயங்கும் அம்சங்களுடன் Reno 13 ரக போன்களில் உருவப்படங்கள் மற்றும் முழு புகைப்படங்களை மேம்படுத்தி பதிவு செய்ய முடிகிறது. AI இமேஜிங் OPPO இன் தனி உரிமை அல்காரி இடங்களை பயன்படுத்தி முழு விவரங்களை மேம்படுத்தவும், குறைந்த வெளிச்சத்தில் கூட முகத்தை மேன்மைப்படுத்தி பதிவு செய்யும் ஆற்றல் புகுத்தப்பட்டுள்ளது. AI பெஸ்ட் ஃபேஸ் தானாக மூடிய கண்களால் படங்களை அடையாளம் கண்டு AI மூலம் புகைப்படத்தை சரி செய்ய முடியும்

 

AI ஸ்டுடியோ

 

Reno 13 இல் உள்ள AI ஸ்டுடியோ பயனர்கள் தங்கள் புகைப்படங்களை விண்டேஜ் அல்லது கார்ட்டூன் பாணிகள் போன்ற GEN AI அம்சங்களுடன் மாற்ற அனுமதிக்கிறது. பயணர்கள் AI மோசனை பயன்படுத்தி ஸ்டில் படங்களிலிருந்து அனிமேஷன் தருணங்களை உருவாக்கலாம், மேலும் 20க்கும் மேற்பட்ட டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி AI Reimage மூலம் புகைப்படங்களை மறு விளக்கம் செய்யலாம்.

 

நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதன் மூலம் படைப்பாற்றலை பெறலாம்:

 

Reno 13 ரக போன்களில் புகுத்தப்பட்டுள்ள தொழில்துறையில் முன்னணியில் உள்ள தூசி நுழைவு மற்றும் நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள் நீருக்கு அடியிலும் புகைப்படம் எடுப்பதற்கான புதிய சாத்தியங்களை இதில் உள்ளடக்கிய உள்ளது. IP 66, IP 68, IP 69 சான்றிதழ்கள், நீருக்கடியில் படங்களை மேம்படுத்த AI சரி செய்தல்களுடன், மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் அதிர்ச்சியூட்டும் தருணங்களை படம் பிடிக்க முடியும் என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் உறுதி செய்து உள்ளன.

 

சக்தி வாய்ந்த செயலி மற்றும் ஆயுள் நிறைந்த பெரிய பேட்டரி:

 

Reno 13 பிறகு செல்போன்கள் தனி பயனாக்கப்பட்ட Media Tek Dimensity 8350 செயலியை கொண்டு உள்ளது, 60 விழுக்காடு மேம்படுத்தப்பட்ட உச்ச செயல் திறன் மற்றும் 55 விழுக்காடுக்கும் அதிகம் கொண்ட ஆற்றல் திறன் ஆகியவற்றை இதில் வழங்குகிறது. 80W SUPERVOOC ஃப்ளாஷ் சார்ஜ் ஆகுறவுடன் 5600mAh பேட்டரியை கொண்டு உள்ளது, இதன் மூலம் வேகமாக சார்ஜிங் செய்வதோடு மட்டுமல்லாமல் பேட்டரியின் ஆயுளை நீடித்து உழைக்கும் வகையில் செயல்படுத்துகிறது. ஐந்து நிமிடங்களில் பூஜ்ஜியம் முதல் 17 விழுக்காடு வரையிலும், 20 நிமிடங்களில் 49 சதவிகிதம் வரையிலும், தோராயமாக 47 நிமிடங்களில் நூறு விழுக்காடு வரையிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

 

பெரிய பேட்டரி மற்றும் AI ஹைப்பர் பூஸ்ட் மூலம் தடையற்ற கேம்மிங் அனுபவத்தை வழங்குகிறது. இது எட்டு மணி நேரம் வரை மென்மையான, Lag இல்லாத விளையாட்டை உறுதி செய்கிறது. TUV SUD இருந்து S மதிப்பீட்டைப் பெறுகிறது. நீண்ட கேமின் அமர்வுகளின் போது வெப்பநிலை கட்டுப்பாட்டிற்காக விரிவாக்கப்பட்ட நீராவி அறை கொண்ட AI மல்டி கூலிங் சிஸ்டமும் இதில் புகுத்தப்பட்டுள்ளது.

 

இது தவிர AI LinkBoost 2.0 மற்றும் OPPO தயாரிப்பின் தனிப்பயன் Signal Boost X1 சிப் ஆகியவை, பலவீனமான சிக்னல் பகுதிகளில் கூட வைபை செயல் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் TUV ரெய்ன்லாந்து உயர் நெட்வொர்க் செயல்திறன் சான்றிதழால் சரிபார்க்கப்பட்ட சவாலான சூழல்களிலும் மென்மையான இணைப்பை உறுதி செய்கிறது.

 

ColorOS 15: ஸ்மார்ட் மற்றும் மென்மையானது:

 

Reno 13 ரக போன்கள் ஆனது ColorOS 15 தொழில்நுட்பத்தில் வருகிறது. இது மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக AI இயக்கப்படும் அம்சங்களை கொண்டு உள்ளது. OPPO இன் 60 மாத சரளமான சோதனையானது ஐந்து ஆண்டுகள் வரை மென்மையான, நம்பகமான செயல் திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

 

GenAI அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டது:

 

OPPO Reno 13 ரக செல்ஃபோன்கள் ஆனது அன்றாட பணிகளை எளிதாக GenAI அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. AI பதில் மற்றும் AI பதிவு சுருக்கம் போன்ற அம்சங்கள் திறமையான வேலை மற்றும் உற்பத்தித்திறனை அனுமதிக்கின்றன. AI கருவி பெட்டி 2.0 ஆனது ஸ்கிரீன் ட்ரான்ஸ்லேட்டர், AI ரைட்டர், AI பதில் மற்றும் AI ரெக்கார்டிங் சுருக்கம் போன்ற உற்பத்தி திறன் அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. இது அலுவலக சந்திப்புகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் ஐந்து மணி நேரம் வரை பதிவு செய்து குறிப்புகள், அதன் சுருக்கங்கள் மற்றும் டிரான்ஸ்கிரிப்டுகளை உருவாக்கலாம். கூடுதலாக, Circle to Search with Google ஆனது, முகப்பு பொத்தான் அல்லது வழி செலுத்துதல் பட்டியை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் திரையில் உள்ள எதையும் உடனடியாக தேட பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் google ஜெமினி செயலியானது, AI இயங்கும் ஊடாடல்கள் மூலம் பயனர்கள் தங்கள் உற்பத்தி திறன் மற்றும் படைப்பாற்றலை மிகைபடுத்த உதவுகிறது.

 

OPPO Reno 13 Pro 5G:

 

OPPO Reno 13 Pro ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதன்மை நிலை கேமரா அமைப்புடன் ஸ்மார்ட் போன் புகைப்படம் எடுப்பதற்கான ஒரு புதிய தர நிலையை அமைத்துள்ள. அதில், நான்கு பக்க மைக்ரோ வளைவுகள் மற்றும் பார்ப்பவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் 93.8 விழுக்காடு திரையுடன் கூடிய அற்புதமான 6.83 இன்ச் இன்ஃபினிட்டி வியூ டிஸ்ப்ளே உடன் இணைக்கப்பட்டுள்ளன. 50MP+ 50MP+8MP 3 கேமரா அமைப்பைக் கொண்டு உள்ளது. இதில் 3.5X ஆப்டிகல் Zoom கொண்ட 50 MP டெலி புகைப்பட கேமரா விரிவான காட்சிகளுக்கு 85 மில்லி மீட்டருக்கு சமமான குவிய நீளத்தை உறுதி செய்கிறது. AI Zoom திறன்கள், ட்ரை மைக்ரோபோன் சிஸ்டம் மற்றும் ஆடியோ ஜூம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்த செல்போன்கள் அனைத்து விதமான நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் பிற விதிவிலக்கான தரமான நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்கிறது. இந்த ரக ஸ்மார்ட்போன்கள் 5800mAh பேட்டரி மற்றும் 80W SUPERVOOC ஃப்ளாஷ் சார்ஜை ஆதரிக்கிறது.

 

இந்த புதிய ரக செல்ஃபோன்களின் விலையும், கிடைக்கும் இடங்களும்:

 

OPPO Reno 13 5G ஆனது 8 GB+ 128GB: விலை இந்திய ரூபாயில் 34 ஆயிரத்து 199 ஆகும்.

 

8GB+256GB ரகத்தின் விலை இந்திய ரூபாயின் படி 35 ஆயிரத்து 999 என்ற விலையில் அனைத்து சலுகைகளுடன் நிகர பயனுள்ள விலையுடன் இரண்டு வகைகளில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் Reno 13 Pro 5 G பிறகு ஃபோன்கள் இரண்டு வகைகளில் நிகர பயனுள்ள விலையில் கிடைக்கும் வகையில், அனைத்து சலுகைகளும் உள்ளடக்கி 12GB+256 GB ரக விலை 44 ஆயிரத்து 999 ரூபாய், மற்றும் 12 GB+ 512 GB விலை 49 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Reno 13 Series  போன்களுக்கு ஆறு மாத திரவ சேத பாதுகாப்பு மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனதாக 3 ஆயிரம் ரூபாய், மெயின் லைன் சில்லறை விற்பனை நிலையங்கள், OPPO E Store மற்றும் பிலிப்கார்ட் ஆகியவற்றிலும் கிடைக்கும். மெயின் லைன் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் OPPO E Store போன்ற இடங்களில் பிரத்தியேக சலுகைகள்:

 

* மாதத்திற்கு 2,111 முதல் மாதத் தவணைகள்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிளை கார்டுகளை பயன்படுத்தி 10 விழுக்காடு வரை உடனடி கேஷ் பேக்

* பிளிப்கார்ட்டில் பிரத்தியேக சலுகைகள்: பலநிதி பங்குதாரர்கள் மூலம் 12 மாதங்கள் வரை பூஜ்ஜிய முன்பணம் செலுத்தும் திட்டங்கள்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் 9 மாதங்கள் வரை கட்டணம் இல்லா வட்டியுடன் மாதத்தவனையில் பெரும் திட்டம்