21
Jan
OPPO Reno 13 இந்தியாவில் புதிய MediaTek Dimensity 8350 சிப்செட் மற்றும் AI-தயார் கேமராக்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது . OPPO Reno 13 தொடர் Gen AI ஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த ரக செல்ஃபோன்கள் பார்வையாளர்களிடம் கொண்டுவந்து, இந்திய சந்தையில் AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அறிமுகத்தை கொடுத்துள்ளது. AI Live புகைப்படம், AI தெளிவுத்திறன் மற்றும் நீரிலும் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவை இதில் புகுத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளை எதிர்கொள்வதற்கான IP66/ IP68/IP69 ஆகிய மதிப்பீடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. OPPO Reno 13 Series முதலில் MediaTek Dimensity 8350 உடன் அறிமுகப்படுத்தியுள்ளதோடு, விளையாடுவதற்கு ஏற்ற ஆற்றல் திறன் கொண்ட AI ஸ்மார்ட் போன் ஆகும். National, 15th January 2025: இன்றைய ஸ்மார்ட் போன் அனுபவத்தை மறு வரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட Reno 13 Series 5 ஜியை OPPO இந்தியா…