மகேஷ் பாபுவை ஓரம்கட்டிய ஹனுமன் !!

மகேஷ் பாபுவை ஓரம்கட்டிய ஹனுமன் !!

மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படம் ஹனுமன் !! ஹனுமனின் சக்தி ஒரு சாதாரண இளைஞனுக்கு கிடைத்தால் ? அவன் சூப்பர்Remove term: hanuman hanumanRemove term: hanuman film hanuman filmRemove term: ஹீரோவாக மாறினால் என்னவாகும் ? இந்த ஐடியா தான் படம். இந்த பொங்கலுக்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் போட்டியிட்டு ஜெயித்திருக்கும் படம் தெலுங்கில் கொண்டாடும் இந்தப்படம் தமிழிலும் வந்திருக்கிறது சின்ன டீம் சின்ன பட்ஜெட் ஆனால் அதை சொன்ன விதத்தில் ஈர்த்திருக்கிறார்கள். அஞ்சனாத்தி எனும் கற்பனயான கிராமத்தில் கதை நடக்கிறது. நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுக்கிறான், அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறான். தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். அவர்…
Read More