நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார்.; வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
சத்யராஜ் ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், தகவலை அறிந்ததும் விமானத்தில் கொவைக்கு விரைந்துள்ளார் அவர்களது இறுதி ஊர்வலம் கோவையில் அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது
Related posts:
‘#Me Too’ பிரச்னைக் கதையில் உருவாகும் ‘அந்த நிமிடம்’ திரைப்படம்..!January 6, 2019
‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் பட பூஜை!March 7, 2018
இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? - இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!May 30, 2017
ரஜினி இடத்தில் சந்தானத்தின் ‘டகால்டி’!December 2, 2019
YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக உருவாகும் திரைப...January 22, 2019