தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் சத்யராஜின் தாயார் இன்று காலமானார்!

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் சத்யராஜின் தாயார் இன்று காலமானார்!

  நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார்.; வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். சத்யராஜ் ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார், தகவலை அறிந்ததும் விமானத்தில் கொவைக்கு விரைந்துள்ளார் அவர்களது இறுதி ஊர்வலம் கோவையில் அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது
Read More