குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,

குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,

  இயக்குனர் - பிருந்தா மாஸ்டர் நடிகர்கள்- ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன் , முணிஸ்காந்த் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - ரியா ஷிபு தமிழில் பல படங்களில் நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்குநராக பணிபுரியும் இரண்டாவது படம் தான் "குமரி மாவட்டத்தின் தக்ஸ்" துல்கர் சல்மானை வைத்து 'ஏ சினாமிகா' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படத்திலேயே வெற்றியடைந்த பிருந்தா மாஸ்டர் அடுத்ததாக இந்த படத்தை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒருவர் தன் காதலியை காப்பாற்றுவதற்காக ஒரு கொலை செய்து பல ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு குமரி மாவட்டத்தின் சிறையில் அடைக்கப்படுகிரார், அங்கிருந்து தப்பித்து தன் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறான், அங்கு அவன் சிறையில் சந்திக்கும் சில கைதிகளையும் சேர்த்துக் கொண்டு தப்பிக்க திட்டம் தீட்டுகிறான், இறுதியில் அவன் தப்பிதானா இல்லை மாட்டிக்…
Read More
தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தக்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

  HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது "தக்ஸ்". ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இயக்குநர் பிருந்தா பேசுகையில், “ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
Read More
அண்ணன் நாயகனாவது மகிழ்ச்சி – ரியா ஷிபு !!

அனிருத், கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தக்ஸ் பட டிரைலர்!

அனிருத், கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தக்ஸ் பட டிரைலர்!

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும்,  நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், 'தக்ஸ்' திரைப்பட டிரெய்லரை பிரபலங்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்!!! இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக தக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர். 2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது. படத்தின்…
Read More