இசை இளவரசன் ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இசை இளவரசன் ஜிவி பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

மியூசிக் டைரக்டர், சிங்கர், ஆக்டர், புரொடியூஸர் மற்றும் பின்னணிப் பாடகர். கூடவே "இசை இளவரசன்" என்றும் அழைக்கப்படுற ஜிவி பிரகாஷ் பர்த் டேயாக்கும் இன்னிக்கு! வசந்தபாலன் டைரக்ட் பண்ணிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போஓ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படமாக்கும். கோலிவுட் மட்டுமில்லாம டோலிவுட், சாண்டல் வுட் அப்படீன்னு தென்னிந்திய திரையுலகில், அதிகம் தேடப்படும் இசையமைப்பாளராக மாறிப்புட்டர், ஜி.வி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் தயாரிப்பு அப்படீன்னு படு பிசியான கலைஞராக வலம் வாறார், ஜி.வி. ஆரம்பத்தில் எல்லா கலைஞர்களும் சினிமாவிற்குள் நுழைவது போல, சத்தமே இல்லாமல் நுழைந்த இவர், இப்போது இயல்பான இசையிலேயே புதுமையை புகுத்தி இளசுகளின் மனங்களில் பச்செக்குன்னு பர்மெணண்டான ஒரு இடத்தைப் பிடிச்சிட்டார்.. . இளையராஜா சாரோட 'அன்னக்கிளி',…
Read More
ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கும் கள்வா படத்தின் இசை ஹங்கேரியில் உருவாகி வருகிறது!

ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கும் கள்வா படத்தின் இசை ஹங்கேரியில் உருவாகி வருகிறது!

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது, “அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா சார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும்…
Read More
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘100% காதல்’-  ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘100% காதல்’- ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு!

இசை அமைப்பாளர் என்பதை விட நாயகனாக படு பிசியாகி விட்ட ஜி.வி. பிரகாஷ் குமார் கை வசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ‘100% காதல்‘ படம் தெலுங்கில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காம். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் நாகசைத்தன்யா, தமன்னா டூயட் பாடி ஆடியிருந்தனர். இதன் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுகுமாரின் ‘கிரியேட்டிவ் சினிமாஸ் NY’ நிறுவனத்துடன் இணைந்து ‘NJ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி இயக்கவுள்ள இந்த படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனராம். ஜி.வி.பிரகாஷே…
Read More
error: Content is protected !!