“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகி யுள்ள இப்படம், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, வரும் 2021 ஜூலை 9 அன்று இந்தியாவில்  ஆங்கிலம், இந்தி தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. Black widow சூப்பர்ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff ஒரு உளவாளியாக பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும் தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் எனும் கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக சொல்லியுள்ளது இப்படம். மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய வசூலை குவித்து வெற்றி…
Read More
கொரோனா தனிமையால் உருவான  “Thousand Kisses” வீடியோ பாடல் !

கொரோனா தனிமையால் உருவான “Thousand Kisses” வீடியோ பாடல் !

இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். “Thousand Kisses” எனும் இப்பாடல் உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் கூறியது... ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா கிளம்பிக்கொண்டிருந்தேன், அப்போது தான் பொது முடக்கம் அறிவிக்கப் பட்டது . அடுத்த சில நாட்களில் எனக்கு கோவிட் - 19 உறுதியானது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிறகு என்னை தனிமைb படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. தனிமை கொடியதாக இருந்தது. தனிமையை போக்க ஏதாவது செய்ய நினைத்தேன் அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. முதலில் வெறும் வீடியோவை தான் படம் பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னிடமிருந்த இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்துகொண்டு, ஒரு வீடியோவை படம்பிடிக்க துவங்கினேன். மனைவியின் கண்டிப்பால் வீட்டை விட்டு…
Read More