Latest Posts

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல்...

டேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கைப் பார்த்துப் பாராட்டிய பிரபலங்கள்!

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்' . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக்...

ஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்!

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் ஜெய் ஹிந்துக்கு முன்பே...

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகி யுள்ள இப்படம், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, வரும் 2021 ஜூலை 9 அன்று இந்தியாவில்  ஆங்கிலம், இந்தி தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

Black widow சூப்பர்ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff ஒரு உளவாளியாக பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும் தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் எனும் கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக சொல்லியுள்ளது இப்படம்.

மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய வசூலை குவித்து வெற்றி பெற்ற “Avengers End game” படத்திற்கு பிறகு மார்வல் திரைதொடரில் ( Marvel Cinematic universe) Phase 4 ல் முதல் திரைப்படமாக இப்படம் வெளியாகிறது.  Scarlett Johansson முதன்மை பாத்திரத்தில் Natasha/Black Widow, வாக நடித்திருக்கிறார். பிரபல நடிகர் Yelena வாக Florence Pugh  நடித்துள்ளார், David Harbour இப்படத்தில் Alexei/The Red Guardian,  எனும் பாத்திரத்திலும், நடிகை  Rachel Weisz இப்படத்தில்  Melina கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இயக்குநர்  Cate Shortland இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் Kevin Feige இப்படத்தினை தயாரித்துள்ளார்.

ட்ரெய்லர் லிங்க் :

Latest Posts

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல்...

டேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்கைப் பார்த்துப் பாராட்டிய பிரபலங்கள்!

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'டேக் டைவர்ஷன்' . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக்...

ஜெய் பீம் நாயகன் சூர்யா விரைவில் அரசியலுக்கு வருகிறார்!

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் ஜெய் ஹிந்துக்கு முன்பே...

Don't Miss

பரத் & வாணி போஜன் நடிக்கும் புதிய படம்: ஆக்சஸ் ஃபிலிம் தயாரிக்கிறது!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் தனது அடுத்த படத்தினை...

“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து...

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு!- தென்னிந்திய கலைஞர்கள் மெளனம்!

நம் நாட்டில் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்...

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக...

71 வயசு – இன்றும் நம்பர் 1 நாயகன் ரஜினிக்கு தாதா சாகிப் பால்கே விருது!

இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.