ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.
உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்.
Related posts:
சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!October 13, 2020
'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புFebruary 23, 2023
இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்ல வரும் ‘ஓ மை கடவுளே’!February 8, 2020
அஜித் நடிக்கும் 'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படத்துக்கு பூஜை போட்டாச்சு!December 15, 2018
ராஜீவ் காந்தி தொடங்கியிருப்பது வெற்று கோஷம் இல்லை! - கொலை விளையும் நிலம் ரியாக்ஷன்!July 10, 2017