சுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !
V creations சார்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அசுரன் ‘ .
இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் .
இப்படத்தில் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G V பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது !
Related posts:
ரஜினி-யின் ‘ஜானி’ டைட்டிலில் பிரசாந்த் நடிக்கும் புதுப் படம்!October 20, 2017
’தசாவாதாரம் 2’ எப்போது? கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில்May 14, 2022
சியான்கள் படத்தில் இடம் பெற்ற செம ஹிட் ஆன ‘ஒட்டி ஒட்டி நானும் வரேன்’ பாடல்!December 16, 2020
ஆக்சன் படங்களில் இருந்து தப்பிக்க சார்லி பார்க்கலாம் - சார்லி 777 விமர்சனம்June 10, 2022
‘கேஜிஎப் சாப்டர் 2’ ட்ரெய்லர் வெளியீடுMarch 28, 2022