லீ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லீ வருண் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’.ஒளிப்பதிவு – ரத்னகுமார், இசை – ஜெய்கிரிஷ், படத் தொகுப்பு – ரமேஷ்பாபு, மக்கள் தொடர்பு – தியாகராஜன்.P. வித்தியாசமான தலைப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் R.விக்கி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் விக்கி பேசும்போது, “ஒரு பூங்காவை மையமாக வைத்து ஒரே நாளில் நடக்கும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான காதல் கதை இது. வாழ்வியல் எதார்த்தத்துடனும், இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய மாறுபட்ட படைப்பாக உருவாக இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்..” என்கிறார்.
இந்த ‘அம்பு எய்ம் பண்றான்; ஜஸ்ட்டு மிஸ்’ படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் இனிதே துவங்கியது.
Related posts:
ஜீவி பிரகாஷ் இசை அமைச்ச பாடல்களின் ரைட்ஸை வாங்கிய யுவன்!December 16, 2019
ஜீனியஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்! - பிரியா லால்!October 23, 2018
ஆஹா தமிழில் வெளியாகவிருக்கும் ஜீவியின் அடுத்த படம்April 23, 2022
நான் ஏமாற்றி விட்டேனா? பொய்ப் புகாருக்குத் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம்!January 17, 2018
சென்னையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவஞ்சலி கூட்டம்..!March 12, 2018