“நாகேஷ் திரையரங்கம்” பாடல்கள் வெளியீடு!

டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில்ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில்தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துகின்னஸ் சாதனை புரிந்தஇயக்குநர் இசாக் இயக்கத்தில்உருவாகி இருக்கும் திரைப்படம்நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரிஆஷ்னா சவேரிகாளி வெங்கட்மாசூம் சங்கர்அதுல்யாஎம்.ஜி.ஆர் லதாமற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ்இசையமைப்பாளர் ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவிமுருகன் மந்திரம்வேல்முருகன்மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில்ஆரிஆஷ்னா சவேரிமாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது.  நடிகர்கள்: ஆரிஆஷ்னாசவேரிஎம்.ஜி.ஆர். லதாகாளிவெங்கட்மாசூம் சங்கர்சித்தாராஅபிலாஷ்அதுல்யா ரவிஅனில்முரளிமனோபாலாசித்ராலக்ஷ்மண்.

 

டெக்னீசியன்ஸ் :

இயக்கம்-இசாக்

ஒளிப்பதிவு-நௌஷத்

இசை-ஸ்ரீ,

படத்தொகுப்பு – தேவராஜ்,

கலை – ராமலிங்கம்பாடல்கள் – தாமரைஉமாதேவிமுருகன்மந்திரம்வேல்முருகன்ஜெகன்சேட்சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்,

நடனம் – ராபர்ட்பாம்பே பாஸ்கர்,

ஆடைகள் – முகமது சுபீர்

ஆடை வடிவமைப்பு – சோபியா சௌரிராஜன்தினேஷ்FT

VFX – ட்ராட்ஸ்கி மருது

பிஆர்ஓ – வின்சன்.