“நோட்டீஸ் ஓட்டாதீர்”

துணை இயக்குனராக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிந்த K.P. செல்வா இப்பொழுது “நோட்டீஸ் ஓட்டாதீர் ” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் இது.அதே நேரத்தில் இந்த குறும்படம் இப்போது ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக இருக்கிறது  மற்றும் அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.

எழுத்து – இயக்கம் : K.P. செல்வா

தயாரிப்பு -பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம்

இசை – நந்தன் சுவாமி மற்றும் வவ்வால் ப்ரதர்ஸ்

ஒளிப்பதிவு – மோகன் வேலு

எடிட்டிங் – சூதர்ஷன்

PRO- நிகில் முருகன்

ஸ்டண்ட் – K.பார்த்திபன்

நடிகர்கள்: –

பாலாஜி குமார்

மாரிக்கனி