“நோட்டீஸ் ஓட்டாதீர்”

“நோட்டீஸ் ஓட்டாதீர்”

துணை இயக்குனராக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிந்த K.P. செல்வா இப்பொழுது "நோட்டீஸ் ஓட்டாதீர் " என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் இது.அதே நேரத்தில் இந்த குறும்படம் இப்போது ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக இருக்கிறது  மற்றும் அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்து - இயக்கம் : K.P. செல்வா தயாரிப்பு -பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம் இசை - நந்தன் சுவாமி மற்றும் வவ்வால் ப்ரதர்ஸ் ஒளிப்பதிவு - மோகன் வேலு எடிட்டிங் - சூதர்ஷன் PRO- நிகில் முருகன் ஸ்டண்ட் – K.பார்த்திபன் நடிகர்கள்: - பாலாஜி குமார் மாரிக்கனி
Read More