வேலையில்லா பட்டதாரி 2 – அப்டேட் ரிப்போர்ட்!

வேலையில்லா பட்டதாரி 2 – அப்டேட் ரிப்போர்ட்!

'வேலையில்லா பட்டதாரி' என்னும் விஐபி படத்தின் ஸ்கோர் செய்த நடிகர் தனுனுக்கு அந்தப் படத்தின் வெற்றியே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத வைத்ததாம். தனுஷின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக நடிகை கஜோலை பாலிவுட் சினிமாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கஜோல் நடித்திருப்பதால் படத்துக்கான அதிர்வு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. அத்துடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர். விஐபி-2 திரைப்படத்தின் புரமோஷன்களும், டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தமிழ் சினிமாவை  கொஞ்சம் பாதித்ததாக சிலர் சொல்கிறார்கள், ஆனால்  நேற்று அபிராமி ராமநாதன் ஒரு…
Read More
error: Content is protected !!