‘Granny’ – பாட்டி சிரித்தா பயம், நின்றா திகில்!

‘Granny’ – பாட்டி சிரித்தா பயம், நின்றா திகில்!

  விஜயகுமாரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடித்துள்ள ஹாரர் படம் க்ரானி. ‘க்ராணி’ திரைப்படம் ஒரு பக்கா ஹாரர்–த்ரில்லர் அனுபவமாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் விஜயகுமாரன் எளிய கதையை எடுத்துக்கொண்டு, அதில் மெல்ல மெல்ல திகிலை ஏற்றும் விதம் படத்தின் முதல் பெரிய பலம். கிராமத்தில் ஒரு குழந்தையின் மர்ம மரணம், அதே நேரத்தில் லண்டனிலிருந்து தங்கள் பூர்வீக வீட்டுக்கு வரும் ஒரு தம்பதியர் – இந்த இரண்டு கதையோடுகளும் இணையும் இடம்தான் படத்தின் உண்மையான பயங்கர புள்ளி. அந்த வீட்டில் மயக்க நிலையில் கிடக்கும் வயதான பாட்டி, அப்பாவியாகத் தோன்றினாலும், அவளுக்குள் மறைந்திருக்கும் ரகசியமே கதையை வேறொரு திசைக்கு இழுத்துச் செல்கிறது. இந்தப் படத்தின் உயிர் வடிவுக்கரசி தான். வில்லி வேடத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பயத்தை உண்டாக்குகிறது. மேக்கப், உடல் மொழி, பார்வை – எல்லாமே ‘இது சும்மா பாட்டி இல்லை’ என்று நமக்கு உணர்த்துகிறது. அவருடன் திலீபன், சிங்கம்புலி,…
Read More
பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர்!-வைரமுத்து!

பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர்!-வைரமுத்து!

  ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பனை”. இந்த படத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் பேரரசு பேசியதாவது , “இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு, கவிதை, உரையாடலை கேட்கவே பங்கேற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து என்பது பெயர் அல்ல. தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, கௌரவம், தவப்புதவன் என சொல்லலாம். அவரிடம் இருந்து ஒரு சில விஷயங்களை நான் ஃபாலோ பண்ணுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஹீரோக்களுக்கென்று அறிமுக பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ரஜினியின் வந்தேண்டா பால்காரன், ஆட்டோக்காரன் போன்ற பாடல்கள் மக்களிடத்தில் போய் சேரும். ட்யூனுக்கு வரிகளை நிரப்பாமல் மக்களுக்கு என்னென்ன…
Read More