TAROT படம் எப்படி இருக்கிறது ?

TAROT படம் எப்படி இருக்கிறது ?

  நடிகர்கள் - Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson and Jacob Batalon. இசை -Joseph Bishara ஓளிப்பதிவு - Elie Smolkin படத்தொகுப்பு-Tom Elkins எழுத்து & இயக்கம் -Spenser Cohen and Anna Halberg (feature film debut) சோனி பிக்சர்ஸ் வெளியீட்டில் இந்தியாவில் வெளியாக இருக்கும் ஹாலிவுட் ஹாரர் திரைப்படம் TAROT 1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் எப்போதும் பேய் படத்திற்கு இன்று தனி மவுசு இருக்கிறது. ஒரு வீட்டுக்குள் இருக்கும் பேயை வைத்துக் கொண்டு, ஒரே இடத்தில் மாட்டிக் கொள்ளும் நபர்களை வைத்து, பல பேய் படங்கள் அங்கு வந்திருக்கிறது. அது உலகம் முழுக்க வசூல் மழையும் பொழிந்திருக்கிறது. பல தினசு தினுசான பேய்களை காட்டும் படங்கள் வருடம் முழுதும் அங்கு வந்து…
Read More