எஸ்.ஏ.சந்திரசேகரனின் பள்ளி பருவ ரியல் காதல் – ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்!

எஸ்.ஏ.சந்திரசேகரனின் பள்ளி பருவ ரியல் காதல் – ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் பள்ளி பருவத்திலே இசை வெளீயீடு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது....”பள்ளி பருவத்திலே படத்தின் பாடலை பார்த்தேன். பருவ சிட்டுகளின் அரும்பும் காதலை யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். படத்தின் நாயகன் நந்தன் ராம் - வெண்பா இருவரையும் பார்த்து கொண்டே இருக்கலாம் போலா இருக்கு. அவர்கள் பெரிய அழகா என்றால் அதுவல்ல , எல்லாரையும் வசப்படுத்தும் ஒரு ஈர்ப்பு உள்ளது. கண்டிப்பாக சிற்பியின் மகன் நந்தன் ராம் பெரிய நடிகராக வலம் வருவார். எனக்கும் பள்ளி பருவத்தில் காதல் வந்தது. அந்த காதல் சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . பரமக்குடியில், காமன்கோட்டை கிராமத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் போது தேவதையாக தெரிந்த அவளுக்கு காதல் கடிதம் எழுதினேன். அவளும் எனக்கு காதல் கடிதம் தந்தாள். காதல் கனிரசம் சொட்ட எங்கள் காதல் வளரும் போது எனது…
Read More