வெளியீட்டிற்கு தயாரான ராஜவம்சம் திரைப்பட பிரஸ்மீட்!

வெளியீட்டிற்கு தயாரான ராஜவம்சம் திரைப்பட பிரஸ்மீட்!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   '' ராஜ வம்சம் " படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு . இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா…
Read More
சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்த  “ராஜ வம்சம் ” மார்ச் 12 ஆம் தேதி ரிலீஸ்!

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்த “ராஜ வம்சம் ” மார்ச் 12 ஆம் தேதி ரிலீஸ்!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள '' ராஜ வம்சம் " படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு . இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா ,…
Read More
நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி  7 வருடம் நிறைவு!

நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி 7 வருடம் நிறைவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார் நிக்கி கல்ரானி. அதனை தொடர்ந்து பல தென்னிந்திய மொழி  படங்களில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தநிலையில் புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ரானி. அடுத்ததாக நிக்கிகல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது .
Read More
டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த வரும் ‘கீ ‘ டீசர்!

டெக்னாலஜியால் நிகழும் சமூக விரோத செயல்களை வெளிப்படுத்த வரும் ‘கீ ‘ டீசர்!

நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ போன்ற படங்களை தயாரித்த குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம், தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வழங்கியது. இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ். செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. கம்ப்யூட்டர் ஹேக்கிங்கை மையமாக வைத்து உருவாகிவரும் '#கீ' படம் குறித்து Actor…
Read More
தோனி ரசிகராக  விக்ரம் பிரபு  நடிக்கும்  “ பக்கா “!

தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “!

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S.S.சூர்யா படம் பற்றி விக்ரம்பிரபு கூறியதாவது...திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி)…
Read More
‘கீ’ -ன்னா என்ன அர்த்தம்?

‘கீ’ -ன்னா என்ன அர்த்தம்?

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் ‘கீ’. அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கும் இந்த படத்தில் கல்லூரி மாணவனான ஜீவா ஹேக்கிங் செயலில் ஈடுபடுபவராக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது  ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னல் (ஆகஸ்ட் 3) வெளியிட்டார். இந்த ‘கீ’ திரைப்படம் குறித்து காலீஸ் விவரித்த போது, “இந்த படம் குறித்து ஜீவாவிடம் கூறிய உடனே சம்மதித்தார். அவர் தொழில்நுட்பம் குறித்து நிறைய தகவல்களை அறிந்து வைத்துள்ளார். மூன்று ஹார்டு டிஸ்க்குகள் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் ஹேக்கிங் பற்றியுமான ஆவணப்படங்களை சேகரித்துள்ளார். படப்பிடிப்பின் போது அவர் கூறும் தகவல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன. படத்தின் தலைப்பான ‘கீ’ தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டது. கீ என்றால் ஒவ்வொரு செயலும் சந்தர்ப்பமும் நல்லது, கெட்டது என்ற இரு புறங்களைக் கொண்டது…
Read More