Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

  ஹிட் லிஸ்ட் திரைப்படம் விமர்சனம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா வரலாறு மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் அட்லீஸ்ட் இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ரவிக்குமார் தயாரித்துள்ளார் அவரது உதவியாளர்கள் சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு அறிமுக ஹீரோவுக்கான கதையை வடிவமைத்து அவரை நிலை நிறுத்தும் எண்ணத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் இளைஞன் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் திடீரென அவர் என் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள் முகமூடி அணிந்த வில்லன் அவரை மிரட்ட ஆரம்பிக்கிறான் போலீஸ் உதவி கொண்டு…
Read More
திண்டுக்கல் லியோனியின் மகன் அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா!

திண்டுக்கல் லியோனியின் மகன் அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா!

  இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர் மற்றும் அவரின் சகோதரர்  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் மூலம் பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் I லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.   இந்நிகழ்வினில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது… பள்ளிக்காலத்திலிருந்தே லியோனி சார் ரசிகன் நான், அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார் படமும் அப்படி இருக்கும்…
Read More
சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

சில நேரங்களில் சில மனிதர்கள் திரைவிமர்சனம் !

இயக்கம் - விஷால் வெங்கட் நடிகர்கள் - நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா, பிரவீன் சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில் வந்திருக்கும் ஒரு அருமையான சினிமா அனுபவம். ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை. நால்வர் வாழ்க்கை ஒரு ஹைபர் லிங் கதை போல ஆரம்பித்து அந்த உணர்வுபூர்வமான பயணத்தில் நம்மையும் இழுத்து சென்று நமக்குள்ளும் சில மாற்றங்களை அழுத்தமாய் விதைத்திருக்கிறார்கள். அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். கல்யாணம் வைத்துவிட்டு அதன் பரபரப்பில் இயங்கி கொண்டிருப்பவன், நல்லமனம் இருந்தாலும், எப்போதும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்துகொண்டிருப்பவன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பவன். மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன், சொல்லும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு,…
Read More