ஹர ஹர மஹாதேவகி -க்கு ஏன் ‘ ஏ சர்டிபிகேட்’ தெரியுமா? – இயக்குநர் விளக்கம்!

ஹர ஹர மஹாதேவகி -க்கு ஏன் ‘ ஏ சர்டிபிகேட்’ தெரியுமா? – இயக்குநர் விளக்கம்!

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், பால சரவணன், ராஜேந்திரன், கருணாகரன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் குறித்து கேட்ட போது இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் குடும்பத்தோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயற்சித்து  உள்ளோம். முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கியுள்ளதால், இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி…
Read More