ஜீ.வி. பிரகாஷூன் ‘செம’ படத்தின் மூலம் நடிகனாக மாறும் ‘ஜனா’

ஜீ.வி. பிரகாஷூன் ‘செம’ படத்தின் மூலம் நடிகனாக மாறும் ‘ஜனா’

ஒரு படத்தின் தலைப்பு, மிகவும் உற்சாகமூட்டும் தலைப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த தலைப்பு படத்தில் பணி புரியும் நடிக, நடிகையர் தொழில் நுட்ப கலைஞர் உட்பட அனைவரின் வாழ்விலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.அந்த வகையில் ஜீ வீ பிரகாஷ்- புது முகம் அர்தனா நடிப்பில் , புதிய இயக்குநர் வள்ளி காந்த் இயக்கத்தில், பசங்க productions சார்பில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி creations பி ரவி சந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கும் "செம" மிகவும் positive ஆன தலைப்பாக கருத படுகிறது. இதில் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்து இருப்பவர் பசங்க 2 படத்தில்.உதவி இயக்குனராக பணி புரிந்து , "செம" படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கும் ஜனா தான். "இயக்குநர் வள்ளி காந்த் அண்ணனுடன் பசங்க 2 படத்தின் மூலம் தான் பழக்கம்.அவர் இணை இயக்குனராக பணியாற்றிய அந்த படத்தில் நான் ஒரு உதவி இயக்குநர்.தான்…
Read More
புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கும் ”100% காதல்”!

புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கும் ”100% காதல்”!

கிரியேட்டிவ் சினிமாஸ் NY - சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” - தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்ப டத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது. தோட்டா தரணி கலைக்கு பொறுப்பேற்கிறார். நடன அமைப்பு பிரேம் ரக்ஷித், நிக்சன். கவிதா சச்சியும், A. மேக்னாவும் இணைந்து உடை வடிவமைப்பு வேலைகளை கவனித்து கொள்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கணேஷ். R, ஜில்லா திரைப்படத்திற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டவர். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கான இசை அமைப்பையும் சேர்த்து கவனிக்கிறார். கடந்த அக்டோபர் 11ம் தேதி…
Read More
ஜி வி பிரகாஷ் படத்துக்கு ரஜினி பட தலைப்பான ‘குப்பத்து ராஜா’!

ஜி வி பிரகாஷ் படத்துக்கு ரஜினி பட தலைப்பான ‘குப்பத்து ராஜா’!

மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக வெற்றி ரதத்தில் வேகமாக பயணித்து கொண்டிடுருக்கும் G V பிரகாஷ், பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்தில் கதநாகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 'குப்பத்து ராஜா' என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளனர். இப்படத்தினை 'S Focuss' சார்பில் திரு. எம்.சரவணன், திரு. எஸ்.சிராஜ் மற்றும் திரு.T. சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களோடு இணைந்து படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளர் கர்ணாராஜா. இப்படத்தில் G V பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர். இப்படத்தில் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் 'ஜாங்கிரி' மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். G V பிரகாஷ் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில்,…
Read More
நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா',பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% காதல்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது. இவற்றில் ‘நாச்ச்சியா’  நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘ இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட் விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த  ‘நாச்சியார்’ படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிர காஷ் குமார் திருடனாக…
Read More