“சரண்டர்” – திரை விமர்சனம்!!

“சரண்டர்” – திரை விமர்சனம்!!

தயாரிப்பு - விஆர்கே குமார் இயக்கம் - கௌதமன் கணபதி நடிகர்கள் - தர்ஷன், லால். கௌதமன் கணபதி இயக்கத்தில் பிக்பாஸ் தர்சன் மற்றும் லால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இந்த வார திரைப்படங்களில் ஒரு ஆச்சரியம் தந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் காவல்துறை படங்கள் என தனி ஜானர் இருக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக ஒரு காவல்நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை, வைத்து கதை பின்னி அதை அசத்தலாக சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார் தர்ஷன். அதே காவல் நிலையத்தில் சீனியர் கான்ஸ்டபிளாக நடிகர் லால் பணிபுரிகிறார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கின்றனர். அதில் நடிகர் மன்சூர் அலிகான் சரண்டர் செய்யும் துப்பாக்கி மட்டும் காணாமல் போய்விடுகிறது. இன்னொரு…
Read More
‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. "நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் தமிழ். 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.…
Read More
error: Content is protected !!