இட்லி கடை திரை விமர்சனம் !!

இட்லி கடை திரை விமர்சனம் !!

  இயக்கம் - தனுஷ் தயாரிப்பு - Dawn Pictures , wunderbar films நடிப்பு - தனுஷ் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி தனுஷ் இயக்கத்தில் நிறைய முன்னேற்றங்களுடன் வந்திருக்கும் படம். பவர்பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் செய்துள்ளார். கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்), வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. தன் முதலாளி மகளையே கல்யாணம் செய்து கொள்ளும் அளவு உயர்கிறார். கல்யாண நடக்கவிருக்கும் நேரத்தில் கிராமத்தில் தந்தை இறந்துவிட ஊருக்கு வரும் தனுஷ் தன் தந்தையின் கடைசி ஆசையாக இட்லி கடையை எடுத்து நடத்துகிறார். அதனால் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளித்து வெற்றி…
Read More
சரீரம் – திரை விமர்சனம்

சரீரம் – திரை விமர்சனம்

  இயக்கம்: ஜி.வி. பெருமாள் நடிகர்கள்: தர்ஷன் பிரியன், சார்மி விஜயலட்சுமி, ஜெ.மனோஜ், புதுப்பேட்டை சுரேஷ், மதுமிதா, ஜி.வி. பெருமாள் இசை: பாரதிராஜா தயாரிப்பு: ஜி.வி. பெருமாள்   கதை சுருக்கம் கல்லூரியில் படிக்கும் நாயகன் மற்றும் நாயகி ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அவர்களின் காதல் இரு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது. இதனால், நாயகியின் குடும்பத்தினர் நாயகனை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்பதற்காக, காதலர்கள் ஊரை விட்டு தப்பி ஓடுகின்றனர். பின்னர், அவர்கள் எதிர்பாராத முடிவை எடுக்கின்றனர். இப்படத்தின் மீதிக்கதை இதுதான். நடிப்பு தர்ஷன் பிரியன்: காதலுக்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் நம்பகமான நடிப்பு. அவரது நடனம், ஆக்ஷன், உணர்ச்சிகரமான காட்சிகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சார்மி விஜயலட்சுமி: எளிமையான தோற்றத்தில், கதாபாத்திரத்தை எதார்த்தமாக நடித்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஜெ.மனோஜ், புதுப்பேட்டை சுரேஷ், ஜி.வி. பெருமாள்: தங்களது கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர். இயக்கம் இயக்குனர் ஜி.வி. பெருமாள்…
Read More
“Balti” பல்டி திரை விமர்சனம் !!

“Balti” பல்டி திரை விமர்சனம் !!

  இயக்கம்: Unni Sivalingam நடிகர்கள்: Shane Nigam, Shanthanu Bhagyaraj, Preethi Asrani, Selvaraghavan, Alphonse Puthren தயாரிப்பு: STK Frames & Binu George Alexander Productions ஷேனு நிகாம் சாந்தனு இணைந்து நடித்திருக்கும் படம் தான் இந்த பல்டி “Balti” படம் கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டு, அதனுடன் நண்பர்களின் கனவுகள், கடன்கள், அவர்கள் செய்யும் குற்றச்சம்பவங்கள் என சாதிக்க துடிக்கும் இளைஞர் உலகத்திய வைத்து சொல்லப்பட்ட ஒரு திரில்லர் எமோஷனல் டிராமா. கதையின் தொடக்கத்தில் கபடி போட்டிகள், நண்பர்களின் உறவுகள், அவர்களின் ஆசைகள் அனைத்தும் சுவாரஸ்யமாகவும், இயல்பாகவும் காட்சியளிக்கின்றன. ஆனால் கதையின் நடுப்பகுதியில் வன்முறை, கடன்காரர்கள், கும்பல் அரசியல் போன்றவை அதிக சொல்லப்படுவதால், கதை ஓட்டம் சீர்குலைகிறது. சில திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பெரும்பாலானவை முன்பே யூகிக்கக்கூடியவையாகவே தெரிகின்றன. பலமுறை பார்த்த துரோகம் பழிவாங்கல் கதையை மீண்டும் பார்ப்பது போலவே இருக்கிறது நடிகர்களில், ஷேன் நிகம்…
Read More
ரைட் – திரை விமர்சனம் !!

ரைட் – திரை விமர்சனம் !!

இயக்கம்: சுப்ரமணியன் ரமேஷ்குமார்நடிகர்கள்: நட்டி (நடராஜ்), அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, ஆதித்யா ஷிவக், ரோஷன் உதயகுமார், யுவினா பா.தயாரிப்பு: RTS Film Factory மகாராஜா வெற்றிக்குப் பிறகு நடிகர் நட்டி, காவல்துறை நாயகனாக களமிறங்கியிருக்கும் படம் “ரைட்”. ஒரே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம், வெடிகுண்டு மிரட்டல்கள், காணாமல் போன மாணவன் போன்ற பல சம்பவங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் இது. கதை வலிமையாக இருந்தாலும், சில இடங்களில் கதை ஓட்டம் சிதறுவதால் ரசிகரின் கவனம் குறைகிறது. வெடிகுண்டு மிரட்டல் காட்சிகள், உணர்ச்சி காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பல திருப்பங்கள் எளிதில் யூகிக்கக்கூடியவையாகவே தோன்றுகின்றன. நடிகர்களில் அருண் பாண்டியன் தனது பாத்திரத்தில் உணர்ச்சியைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் டயலாக் மாடுலேஷன் சில இடங்களில் இயல்பாக இல்லை. நட்டி முக்கிய கதாபாத்திரம் என்ற பெயரில் இருந்தும், அவருக்கு அதிக இடம் தரப்படவில்லை. அக்ஷரா ரெட்டி,…
Read More
சக்தித் திருமகன் – விமர்சனம்

சக்தித் திருமகன் – விமர்சனம்

  இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் விஜய் ஆண்டனியின் 25 வது படம், அருவி புகழ் அருண் பிரபு, இயக்கியிருக்கிறார். அரசியல், அதிகாரம், ஊழல் – இவை மூன்றையும் நெருக்கமாகச் சுற்றி நகரும் ஒரு கதை. இயக்குனர் அருண் பிரபு, இந்தக் கதையை மிகவும் நேரடியாகவும், சிக்கல்களைத் தவிர்த்தும் சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சித்துள்ளார். ⭐ பலம் விஜய் ஆண்டனியின் நடிப்பு: ஒரே நேரத்தில் அரசியல்வாதியாகவும், குடும்ப மனிதராகவும், எதிரியைச் சந்திக்க வேண்டிய போராளியாகவும் அவர் பல வித்தியாசங்களை காட்டி அசத்தியிருக்கிறார். முதல் பாதி: சுவாரஸ்யமாக நகர்கிறது. அதிகாரப் போராட்டம் எப்படித் தொடங்குகிறது, அதன் பின்னணி என்ன என்பதைக் கிளப்புகிறது. இரண்டாம் பாதி வில்லன் ஹீரோ மோதலாக மாறிவிட்டது தொழில்நுட்பம்: ஒளிப்பதிவாளர் படத்திற்கு சரியான கலர் டோன் செட் செய்து அந்த மூடை கொடுத்திருக்கிறார், . இசை கதைக்கு ஏற்ற அழுத்தத்தை தருகிறது. ⚠️ குறைபாடுகள் இரண்டாம் பாதி: மந்தமாகிறது. முதல் பாதியில்…
Read More
கிஸ் – சினிமா விமர்சனம் !

கிஸ் – சினிமா விமர்சனம் !

  நடன இயக்குனராக கலக்கி வரும் சதீஷ் இயக்குநராக அரிமுகமாகியுள்ள படம், கவின் ப்ரீத்தி அஸ்ரானி ஜோடியில் ஒரு காதல் பெண்டஸி ஜானரில் வந்திருக்கும் படம் ✨ கதை இயற்கையாகவே காதல் விஷயங்களை வெறுக்கிற நாயகன் (கவின்), திடீரென ஒரு மந்திர புத்தகத்தைக் கைப்பற்றுகிறான். அந்த புத்தகம் அவனுக்கு ஒரு விசித்திர சக்தியை அளிக்கிறது – யாரேனும் முத்தமிடும் போது, அவர்களின் எதிர்காலம் அவனுக்குத் தெரியும்! இந்த விசித்திர சக்தி அவனை சிக்கலில் தள்ளுகிறதா அல்லது வாழ்க்கையை மாற்றுகிறதா என்பதுதான் படத்தின் கதை. பலம் கவின் – இளமையான தோற்றத்துடன் இயல்பாக நடித்திருக்கிறார். அவரின் சீரான காமெடி டைமிங்கும், சில எமோஷனல் சீன்களும் நன்றாக வேலை செய்கின்றன. ப்ரீத்தி அஸ்ராணி – குறைவான பங்களிப்பே இருந்தாலும், அழகாகத் திரையில் இடம் பிடித்துள்ளார். கவினுடன் ரொமான்ஸ் காட்சிகளில் அசத்துகிறார். கவின் ப்ரீத்தி அஸ்ராணி கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம், பல காலம் கழித்து…
Read More
படையாண்ட மாவீரா – விமர்சனம்

படையாண்ட மாவீரா – விமர்சனம்

வி. கவுதமன் எழுதி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம். கதை & பின்னணி காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், தந்தையின் கொலையிலிருந்து தொடங்கி, பழிவாங்கும் பாதை, சிறைச்சாலை அனுபவம், மக்களுக்காக போராடும் பயணம், அரசியலுக்குள் நுழையும் வரை அவருக்கு நடந்த தடங்களை வெளிப்படுத்துகிறது. சிறப்புகள் நடிப்பு – வி. கவுதமன் குருவாக நடித்த விதம் படத்திற்கு ஒரு வலிமையை தருகிறது அவரது நடிப்பில் விஜயகாந்தின் சாயல் வலுவாக தெரிகிறது. சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் போன்ற அனுபவசாலிகளின் பங்களிப்பு காட்சிகளை உயிர்ப்பாக்குகிறது. சரண்யா கௌதமனுக்கு அம்மா என்பதை ஏற்க முடியவில்லை. இசை & பின்னணி – ஜி.வி. பிரகாஷ் பாடல்கள், சாம் C.S.யின் பின்னணி இசை சில இடங்களில் உணர்ச்சியை உயர்த்துகிறது. ஒளிப்பதிவு – கிராமப்புறக் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இயல்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளன. சமூகத் தாக்கம் – மக்களுக்காக போராடும் குருவின் மனநிலை, படம் முழுவதும் ஒரு…
Read More
ப்ளாக்மெயில் திரை விமர்சனம் !!

ப்ளாக்மெயில் திரை விமர்சனம் !!

  இயக்கம் - மு.மாறன் நடிகர்கள் - ஜிவி.பிரகாஷ், தேஜூஅஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்துமாதவி, ரமேஷ்திலக் இசை - சாம் சி.எஸ் தயாரிப்பு - ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி   மருந்தக குடோனில் வேலை பார்க்கும் ஒருவருக்கு மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் பெண் மீது காதல் ஏற்படுகிறது. ஒரு நாள் அவன் மருந்து கொண்டு செல்லும் வாகனம் திருட்டுப் போகிறது. அதற்குள் முக்கியமான பொருள் இருப்பதாகச் சொல்லும் உரிமையாளர், காதலியை கடத்தி வைத்துக் கொண்டு, பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அவரை மீட்குமாறு பிளாக்மெயில் செய்கிறார். இதற்கிடையே தொழிலதிபர் ஒருவனின் குழந்தை காணாமல் போகிறது. அவரிடம் ஒரு கும்பல், பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறது. அவரின் மனைவியிடம் அவர் முன்னாள் காதலன், வேறு விதத்தில் பிளாக்மெயில் செய்கிறான். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இதை செய்கிறார்கள்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பது தான் இந்த ப்ளாக்மெயில் படத்தின் கதை.   ஜி.வி.பிரகாஷ், தனது…
Read More
‘குமார சம்பவம்’   இனிய சம்பவம் !!

‘குமார சம்பவம்’   இனிய சம்பவம் !!

  இயக்குனர் - பாலாஜி வேணுகோபால் நடிகர்கள் - குமரன் தியாகராஜன், பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம் குமார், இசை -ராஜா மணி தயாரிப்பு - வீனஸ் இன்போடெய்ன்மென்ட் ஒருவன் இயக்குனராக முயற்சித்து கொண்டிருக்கிறான் , இதனால் இவர் பல தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய கதையை சொல்கிறார். ஆனால், யாருமே அவருடைய கதையை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து தாத்தா, அம்மா, தங்கையுடன் தான் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேல் மாடியில் ஒரு சமூக ஆர்வலர் குடி இருக்கிறார். அவரும் நாயகனின் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். இதனாலே வீட்டில் தங்க இடம் கொடுத்தார் தாத்தா. சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். இதனால் பல பிரச்சனைகளை நாயகன் சந்தித்து வருகிறார். இதனால் இருவருக்கும் ஒத்து போகவில்லை. இருந்தாலும் தன்னுடைய தாத்தாவிற்காக பொறுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மர்மமான முறையில் அந்த சமூக ஆர்வலர் இறந்து கிடக்கிறார். அதன்…
Read More
‘மிராய்’ – கண்ணைக் கவரும் காட்சிகள், ஆனால் கதை சொன்னதில் தடுமாற்றம் !!

‘மிராய்’ – கண்ணைக் கவரும் காட்சிகள், ஆனால் கதை சொன்னதில் தடுமாற்றம் !!

  இயக்கம் – கார்த்திக் கட்டம்நேனி நடிகர்கள் – தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண் இசை – கவுரா ஹரி தயாரிப்பு – பியூபில் மீடியா ஃபேக்டரி – விஷ்வா பிரசாத் கலிங்கப் போரின் இரத்த வெள்ளத்துக்குப் பின், பேரரசர் அசோகன் ஒன்பது புத்தகங்களில் மறைத்து வைத்த ரகசியமே கதையின் மூலக்கரு. காலம் கடந்து, இன்றைய உலகில் அந்த மறைக்கப்பட்ட அறிவை தனது தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த மனோஜ் மஞ்சு முற்படுகிறார். ஆனால், “மிராய்” என்ற அதிசய சக்தியின் துணையுடன் தேஜா சஜ்ஜா எதிர்த்துப் போராடுவது தான் படத்தின் சுவாரஸ்யமான மையம். தேஜா சஜ்ஜா, கதாபாத்திரத்துக்கு பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் குழப்பத்துடன் இருக்கும் இளைஞன், பின்னர் சக்தி பெற்ற வீரனாக மாறும் அவரது பயணம் நம்ப வைத்தாலும், சில காட்சிகளில் அதிரடி ரொம்பவும் அதிகமாகி அயர்ச்சி தருகிறது. வில்லனாக மனோஜ் மஞ்சு வலுவாக தன் பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.…
Read More
error: Content is protected !!