நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்! மிரள வைக்கும் சம்பளம்.. 20 நாளுக்கு இத்தனை கோடியா
Project K படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.
அவர் வெறும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது. கமல்ஹாசனை முழுக்க முழுக்க வில்லனாக பார்க்கலாம் என்பதால் தற்போது ரசிகர்கள் இந்த தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Related posts:
கன்னி மாடம் இசை வெளியீட்டு விழா துளிகள்!February 17, 2020
அதிக விலைக்கு போன இந்தி டப்பிங்க் இந்த இயக்குநரின் படமா ?January 28, 2022
“96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” - தயாரிப்பாளர் S நந்த கோபால்May 31, 2022
மம்முட்டியின் ‘பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !October 19, 2023
ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!March 25, 2024