நடிகை குஷ்புவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
coccyx bone பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “மருத்துவர்களின் முறையான சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமாகும் என நான் நம்புகிறேன்” என பதிவிட்டு உள்ளார். அத்துடன் கையில் ட்ரீப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், coccyx bone பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்ற நிலையில் மீண்டும் அதே பிரச்னைக்காக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்!June 8, 2019
குட்நைட் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படைப்பு ! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்துத் தொடங்கி...August 4, 2023
சென்னை டூ பாங்காங்- கதை எல்லோருக்கும் பிடிக்கும்!July 1, 2019
நாகர்ஜுனா மகன் அகில் &இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கும் படம் “ ஹலோ “ !November 30, 2018
தேனிசைத்தென்றல் தேவா இசையமக்கும் 'வா வரலாம் வா' படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!November 17, 2023