விஷாலில் லத்தி ஷூட்டிங் கம்ப்ளீட்!

 

போலீஸ் ஆபீசரா விஷால் நடிச்சு வரும் படம் லத்தி.

டைரக்டர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி என்ற பெயர் சூட்டப்பட்ட படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சு வந்தார்கள்.

ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைஞ்சு இந்த லத்தி யை புரொடியூஸ் பண்ணி வாரார்கள்

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

வேக வேகமா நடந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்னியோட முழுசா முடிஞ்சுட்டதா சேதி வாந்துருக்குது.