மீண்டும் தமிழ்திரைக்கு வரும் நடிகை மீராஜாஸ்மின்!

                                                                                                       மீண்டும்திரையில்மக்கள்மனம்கவர்ந்தநடிகைமீராஜாஸ்மின்!

தமிழ்மலையாளதிரைப்படங்களில்முன்னணிநாயகியாக,  இளைஞர்கள்மனதைக்கிறங்கடித்தவர்நடிகைமீராஜாஸ்மின். தற்போது10 வருடங்களுக்குபிறகுமீண்டும்திரையில்தோன்றுகிறார்.

 

காதல்பிசாசாகமக்கள்மனதைகொள்ளையடித்துசென்றமீராஜாஸ்மின்தமிழ்ரசிகர்இதயங்களைகொள்ளைகொள்ளும்  வகையில்மீண்டும்தமிழ்திரைப்படங்களில்நடிக்கவுள்ளார்.  ரன், சண்டகோழிபடங்களில், தனதுஅழகுகொஞ்சும்நடிப்பால், ரசிகர்களைஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்ஜேசூர்யா, எனதமிழின்முன்னணிநடிகர்களுடன்ஜோடிசேர்ந்து, ரசிகர்கள்மத்தியில்நீங்காதஇடம்பிடித்தமீராஜாஸ்மின்பலவருடங்களாகநடிப்பிலிருந்துவிலகிஇருந்தார். அதையெல்லாம்ஈடுகட்டும்விதமாக, நிறையதமிழ்படங்களில்நடிக்கதிட்டமிட்டுள்ளநடிகைமீராஜாஸ்மின்தற்போதுமீண்டும்  பலதமிழ்படங்களில்ஒப்பந்தம்ஆகியுள்ளார். விரைவில்அவர்நடிக்கவுள்ளபடங்கள்பற்றியஅதிகாரப்பூர்வதகவல்வெளியாகவுள்ளது. ரசிகர்களுடன்இன்னும்நெருக்கமாகஇருக்கவேண்டும்எனமுடிவெடுத்துள்ளமீராஜாஸ்மின், பலகாலமாகசோசியல்மீடியாபக்கம்வராமல்இருந்தமீராஜாஸ்மின்தற்போதுஇன்ஸ்டாகிராமில்(Instagram) புதிதாககணக்குதொடங்கிஇன்றுஒருநாள்முதலே(55K) 55 ஆயிரம்ரசிகர்களைபெற்றுள்ளார், மேலும்இவர்  மீண்டும்வந்ததில்ரசிகர்கள்மத்தியில்நல்லவரவேற்புஉள்ளது.

மேலும்அவர்இயக்குநர்சத்யன்அந்திக்காட்இயக்கியமகள்படத்தில்தான்நடிப்பதுகுறித்துஅவர்பகிர்ந்துள்ளதுரசிகர்களுக்குஇன்பஅதிர்ச்சியாகஉள்ளது. நமதுமனதில்நீங்காஇடம்பிடித்திருந்தமீராஜாஸ்மின்மீண்டும்நம்மைஅசரவைக்கவருகிறார்.