சிம்புவுக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி !

ஜீவா  நடிப்பில் உருவான  ரௌத்திரம்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கியஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதிரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். அப்பாலே  காஷ்மோரா’, ‘ஜூங்காபோன்ற படங்களை இயக்கிய  நிலையில் தற்போது சிம்புவை வைத்து அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.

முதலில் இப்படத்தில்  சந்தானம் ஹீரோவாக கமிட்டானதாக சொல்லப்பட்ட நிலையில்  திடீரெனசிம்புஹிரோஎனவும்கௌதம்மேனன்படம்முடிந்ததும்இப்படம்ஆரம்பமாகவுள்ளதாகவும்அறிவிக்கப்பட்து

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நாயகியாக நடிக்க இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஷன்கர்மகல்அதிதிதமிழ்சினிமாவில்கார்த்திபடத்தில்தற்போதுநடித்துவருகிறார்இந்தநிலையில்அவரதுமுதல்படமேவெளிவராதநிலையில்அடுத்தடுத்துபெரியபடங்களில்கமிட்டாகிவருகிறார்

சிம்புவுக்கு ஜோடியா ஷங்கர் மகள் டாக்டர் அதிதி நடிக்கும் இப்படம் பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.