Tuesday, November 24, 2020

எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி...

Latest Posts

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறை யில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு...

புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷன் : தேனாண்டாள் முரளி தலைமை வெற்றி!

சென்னை பிலிம் சேம்பர் வளகத்தில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இசசங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன்...

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை...

மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள். ஆம்.. மானே நம்பர் 13 திரைப்படம்...

‘சூரரைப் போற்று’ பட பாடலின் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள். இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொது முடக்கக் காலம் இன்றைய தினமான ஜூலை 23-ம் தேதியோடு 115-வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்கவும் அனாதைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல்.

தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45-வது பிறந்த நாள் இன்று ஜூலை 23-ல் வந்ததையொட்டி தங்களது தொண்டின் மூலமும், சேவை மூலமும் இந்தப் பிறந்த நாளை அசத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று சென்னையில் உள்ள 45 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார்கள்.

சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். விரைவில் வர இருக்கும் அந்த படத்தின் டீஸரும் பாடல்களும் வெளியாகி மில்லியன் கணக்கில் பார்வைகளை அள்ளியிருக்கின்றன.

‘வெய்யோன் சில்லி…’ பாடலும், ‘மண்ணுருண்டை…’ பாடலும் பெரிய வெற்றி பெற்றுவிட்டன. ‘சிஎன் சிறுக்கிகிட்ட  சீவனத் தொலைச்சிட்டேன்’ வரிகளும் ‘பருந்தாகுது ஊர்க்குருவி;  வணங்காதது என் பிறவி’ வரிகளும் ரசிகர்களின் அன்றாட  முணுமுணுப்புகள் ஆகிவிட்டன. படத்தின் டீஸரும்  வெளியாகி அதிரிபுதிரி மில்லியன்கள் வெற்றியில் எகிறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான ‘காட்டுப் பயலே…’ பாடலின் முன்னோட்டமாக, ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ சூரியாவின் பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு உலகம் முழுவதும் இருக்கும் சூரியாவின் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வெளியிடப்பட்டது.

2-D எண்ட்டெர்டெயின்மெண்ட், சிக்யா எண்ட்டெர்டெயின்மெண்ட் உடன் இணைந்த தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக  ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.அந்தப் பாடலின் டீஸர் இதோ :

Latest Posts

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி!

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறை யில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு...

புரொடியூசர் கவுன்சில் எலெக்‌ஷன் : தேனாண்டாள் முரளி தலைமை வெற்றி!

சென்னை பிலிம் சேம்பர் வளகத்தில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இசசங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன்...

காவல்துறை உங்கள் நண்பன்’ – நவம்பர் 27 ரிலீஸ்!

ஆர்.டி.எம் இயக்கியுள்ள 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே.முன்னா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை...

மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள். ஆம்.. மானே நம்பர் 13 திரைப்படம்...

Don't Miss

சென்னை சர்வதேச திரைப்பட விழா : பிப்ரவரி 18 முதல் 25 வரை நடத்த முடிவு!

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவான இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் ( Indo Cine Appreciation Foundation) தரப்பில் அனைத்து ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த திரைபட விழாவின்...

ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நேற்று (08.11.20) தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண...

சிம்பு நடிச்ச ஈஸ்வரன் படம் ரெடி -அடுத்த படமான ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்கும் தயாராம்!

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க...

டில்லி பாபு தயாரிப்பில் 4 டைரக்டர்கள் வழங்கும் நான்கு ‘விக்டிம்’ கதைகள் கொண்ட திரைப்படம்!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்.’ தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014-ல் ஆரம்பித்த இந்த...

சம்சாரம் அது மின்சாரம் 2 வரப் போகுதாம் – விசு ரோலில் ராஜ் கிரண்?

'சம்சாரம் அது மின்சாரம் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. நம் நாட்டில் அதிகமாக இருக்கு நடுத்தர குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.